அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.
கம்பு உண்ணுவது மூலம் தோள்,கண்ணிற்கும் அதிக சத்துக்களை கொடுக்கிறது. அரிசி உணவாக்கி உண்பதை விட கம்பில் எட்டு மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.கம்பு மற்ற தானியங்களை விட வைட்டமின் அதிகமாக கொண்டு உள்ளதால் கம்பின் மூலம் உணவாக்கி உண்ணும் பொழுது நோய்களிடமிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.
அப்படியான உணவுகள் என்னென்ன? அதனை ஏன் கொடுக்கக் கூடாது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
"ஆமாம்பா மறந்துட்டேன், இந்தா இந்த உலக்கையப் புடி. அந்த உரல்ல இருக்கற கம்பை கொஞ்சம் குத்திக்கொடுத்து எனக்கு ஹெல்ப் பண்ணு" என்று சொல்லி உலக்கையை என்னிடம் கொடுக்க, நான் உலக்கையை எப்படி பிடிக்கறதுன்னு தெரியாம முழித்துக்கொண்டிருந்தேன்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பனங்கிழங்கு.. சீசனில் வாங்கி சாப்பிடுங்கள்..!
‘மஞ்சு விரட்டு’ என்பதைக் குறிக்கும் விளையாட்டு …………………
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒன்பது இலைகளை போட்டு, ஊறவைத்து அந்த இலைகளுடன் கூடிய தண்ணீரைக் குடித்தால் குடல் புண் மிக விரைவில் குணம் ஆகிவிடும்.
இந்த கிவி பாலத்தில் வைட்டமின் சி வைட்டமின் கே வைட்டமின் ஈ போலட் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் இவற்றில் காணப்படுகிறது.
கோவக்காய் இலைகளை பறித்து அதனை நன்கு மையாக அரைத்து அத்துடன் வெண்ணெய் ஏதேனும் மோதி அடிபட்டதால் ஏற்பட்ட காயங்கள், புண்கள், தோல் நோய்கள் குணமாக பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில் சில குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகின்றது.
வில்வம் பழ கூழ் சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் ரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கைது!
அத்துடன் குளிர்காலங்களில் ஜாக்கெட், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், சாக்ஸ் போன்றவற்றை அணிந்து கொள்வது சிறந்தது.
பெரும்பாலனூர் புற்றுநோய் சிகிச்சைக்குஇந்த கிவி பழம் ஒரு சிறந்த உணவாக பயனுள்ளதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.Click Here